மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோரஞ்சிதம் பத்மநாதன்
வயது 8419 ஜூன், 1931 – 11 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை
- வாழ்ந்த இடம்
- பம்பலப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும், லண்டன் Southall ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் பத்மநாதன் அவர்கள் 11-02-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தில்லையம்பலம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சண்முகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன்(முன்னாள் உத்தியோகத்தர்- Lake House) அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ்(லண்டன்), நரேஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசோதி(சோதி), சிவயோகம்(பேபி), பாலேந்திரன்(ஜெர்மனி), மற்றும் மகேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானி, வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனகன், திவ்யா, கரன், சங்கவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

