மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனுவல்பிள்ளை சிறில் பிரான்சிஸ்
வயது 9115 பிப்ரவரி, 1928 – 18 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- Waterloo, Ontario
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், Waterloo, கனடா Ontario ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனுவல்பிள்ளை சிறில் பிரான்சிஸ் அவர்கள் 18-11-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல்பிள்ளை மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கராணி அவரகளின் அன்புக் கணவரும்,
சுகேந்தினி, அசோகாந்தன், சுமதி, மாலதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபத்திரா, தயாளன், ஹேரெல்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மேரி ஆன், திரேசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, சிங்கராஜா, ஹரிராணி, நேசராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Christine, Joshua, Elizabeth, Benjamin, Rachael, Romesh, Emmanuel ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

