25ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனுவேல்பிள்ளை சில்வெஸ்ரர்
நீர்ப்பாசன இலாகா பொறியியலாளர்- திருகோணமலை
வயது 5924 டிசம்பர், 1931 – 22 ஜனவரி, 1991
- பிறந்த இடம்
- கரம்பொன் தெற்கு
- வாழ்ந்த இடம்
- கரம்பொன் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மனுவேல்பிள்ளை சில்வெஸ்ரர் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
எந்தையே உமைப் பிரிந்து
கால் நூற்றாண்டுகள் சென்றதையா!
எனினும் உம் பொன்னான நினைவுகள்
எம் மனதில் இன்றும் பசுமையாக
ஊஞ்சலாடுகிறதையா!
என்றும் உங்கள் பிரிவால் துயறுரும்
அருமை மனைவி மேரி இம்மாகுலேட்(Mary Immaculate),
அன்புப் பிள்ளைகள் ஈவ்லின்(Evelyn), டோனி(Tony), சாமலின்(Sharmalene),
நேசமிகு மருமக்கள் டெல்வின்(Delvin), ஷிரோமி(Shiromi),
பாசமிகு பேரப்பிள்ளைகள் யோசுவா(Joshua), எலிசூவா(Elishua).
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

