மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனுவேற்பிள்ளை வில்லியம்
வயது 4726 பிப்ரவரி, 1972 – 14 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- பளை
- வாழ்ந்த இடம்
- பளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பளை புலோப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மனுவேற்பிள்ளை வில்லியம் அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும்,
பவுலின் செல்வநாயகம்(வெள்ளையப்பா- பளை), புஷ்பராணி(சூரி- பிரான்ஸ்), றோசம்மா(சித்திரா- கனடா), வின்சன் றொபேட்(வேந்தன்- சுவிஸ்), அன்ரன்(பளை), காலஞ்சென்றகளான தாட்சாயனி(தேவி), அஜெந்தா(மணி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

