மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனுவல் பெர்னபெத்
வயது 8129 செப்டம்பர், 1937 – 10 நவம்பர், 2018
- பிறந்த இடம்
- குருநகர்
- வாழ்ந்த இடம்
- குருநகர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனுவல் பெர்னபெத் அவர்கள் 10-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி சூசைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற குட்டி மனுவல் அவர்களின் அன்பு மனைவியும்,
எட்மன், பிறேமன், யஸ்ரின், பிறேமளா, டன்சன், ஞானசீலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நோபட், அழகுதாஸ், அல்போன்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பச்சைக்கிளி, சாந்தா, கண்ணன், ஸ்ரெலா, மெரிசியா, திருமதி டன்சன் ஆகியோரின் ஆசை மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

