ஆறுதல்

மரண அறிவித்தல்

மனுவேல்பிள்ளை யேசுரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மனுவேல்பிள்ளை யேசுரட்ணம்

சமாதான நீதவான், முன்னாள் ப.நோ.கூ சங்கத்தின் உபதலைவர்- மானிப்பாய், புனித அன்னாள் ஆலயத்தின் நீண்டகால பரிபாலகர்- மானிப்பாய், வெஸ்ரோன் ஒலிபெருக்கி உரிமையாளர், ரட்ணி சோடா கொம்பனி உரிமையாளர்

வயது 834 ஆகஸ்ட், 1932 – 11 மே, 2016

பிறந்த இடம்
Kulavadi
வாழ்ந்த இடம்
Anaikkoddai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைக்கோட்டை கூழாவடியைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மனுவேல்பிள்ளை யேசுரட்ணம் அவர்கள் 11-05-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குருசுமுத்து மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மாக்கிறேற் அவர்களின் அன்புக் கணவரும்,

லூர்த்து ஜெயமலர்(றதி), பிரான்சிஸ்குமார்(சுவிஸ்), உதயகுணசீலன்(சுவிஸ்), றஞ்சித் ஜெயமலர்(றட்ணி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, பஸ்ரியாம்பிள்ளை, பாக்கியம், செல்வராசா, மற்றும் தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மரியதாஸ்(இலங்கை வங்கி- மானிப்பாய்), மேரி மெக்டலின்(பேபி- சுவிஸ்), ஆஷா(சுவிஸ்), மத்தியூஸ்(சுவிஸ்), றஜனி, றமணி, றொபின்சன், றொக்‌ஷினி, ஜோன்சன், அசம்ரா, றொசிற்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபரிமுத்து, ரெஜினா, மற்றும் ஜேசுதாசன், செபமாலை அம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜோன்சன்மரீன், வினுசா, ஜெனோல்ரன்(சுவிஸ்), பிரான்சிஸ்கா(சுவிஸ்), சுஜீவன்(சுவிஸ்), சுயந்தன்(சுவிஸ்), ஜெனிக்சன்(சுவிஸ்), மௌலிகா(சுவிஸ்), ஆன்லிசா, அனனி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 14-05-2016 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மானிப்பாய் புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் காக்கைதீவு புனித அன்னாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.