மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனுவேல்பிள்ளை செல்வராஜா அலெக்ஸ்சாந்தர்
முன்னாள் விரிவுரையாளர்- பலாலி ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை, இயக்குனர்- வடபிராந்திய போக்குவரத்துச் சபை, இயக்குனர்- பனம் பொருள் அபிவிருத்திச் சபை, பிரதிக் கல்விப் பணிப்பாளர்- தொலைக்கல்வி, பண்டிதர்- தமிழ் மொழி முதன்மை ஆசிரியர், கனடா
வயது 8219 அக்டோபர், 1934 – 15 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மனுவேல்பிள்ளை செல்வராஜா அலெக்ஸ்சாந்தர் அவர்கள் 15-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை சண்முகம் றோசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஏரோனி மதலேனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி மெற்றில்டா அவர்களின் பாசமிகு கணவரும்,
மரியருள் ராஜன், அன்ரன் கீதராஜ், ஆசி ஜெயராஜா, யோ மதனராஜா, மரிய ராஜினி, யூட் சசிகரன், யாழினி திரேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிங்கராஜா, காலஞ்சென்றவர்களான தேவமலர், றீற்றம்மா மற்றும் செல்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான துரைராஜா, தியாகராஜா மற்றும் கேதாரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அன்ரன் குணராஜா, மேசி கங்கா, டயஸ் தனராஜா ஆகியோரின் ஆசை பெரியப்பாவும்,
ஸ்ரெலா, சுகந்தி, வாணி, டொறிஸ், அருள்குமார், குயின்சி, திருக்குமரன், உமா, ஜோதிராஜா, காலஞ்சென்றவர்களான வசந்தன், வதனி மற்றும் காமினி, மாலினி, வதனன், நளாயினி, வண்ணன், கௌரி, விஜிதா, தவதர்சனன், குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கத்தலின் , றிச்சாட்ஸ், ஏஞ்சலின், யாகுலன், இந்துஜா, கதாறினி, யாதவன், அகிலன், அனுசன், அச்சுதன், அனன்யா, கிறிஸ்ரன், பேபியன், கிறிசா, டாறா, அஜிதன், ஆர்த்தி, சிறிகா, சிறிஜா, சினேஜா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
அஜந்தா, மித்திரன், மாறன், தூபிகா, துவீபன், துபிஷன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

