நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மங்கையர்க்கரசி சண்முகம்
வயது 9110 ஆகஸ்ட், 1929 – 23 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி சண்முகம் அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் குடும்பத் தலைவி இறைபதம் அடைந்த செய்தி கேட்டு நேரில் வந்தும் தொலைபேசி ஊடாகவும், இணையத்தளங்கள், முகநூல் ஊடாகவும் எங்கள் தெய்வத்தின் துயரில் பங்கெடுத்தவர்களுக்கும் மலர்வளையம் வைத்தும் மாலைகள் அணிவித்தும் கண்ணீர் அஞ்சலிகள் வழங்கியோருக்கும் இறுதிக் கிரியை நிகழ்வுகளில் கலந்துகொண்ட அன்பு உள்ளங்களுக்கும் இந்நினைவு மலரினைத் திறம்பட அச்சிட்டுத் தந்த R.G.Printing - Toronto அச்சகத்தாருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

