ஆறுதல்

மரண அறிவித்தல்

மரியம்மா இம்மானுவேல் அருமைநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மரியம்மா இம்மானுவேல் அருமைநாயகம்

வயது 887 அக்டோபர், 1928 – 16 நவம்பர், 2016

பிறந்த இடம்
இளவாலை மாரீசன்கூடல்
வாழ்ந்த இடம்
கனடா, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இளவாலை மாரீசன் கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியம்மா அருமைநாயகம் அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பாவிலுப்பிள்ளை மாகிறேற் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இம்மானுவேல் அருமைநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

அனற் வசந்தா(லண்டன்), சுவர்ணா(கனடா), ஐறின் நிர்மலா(கனடா), போல் நரேந்திரன்(லண்டன்), பீற்றர் குலேந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராயப்பு, அன்ரனிப்பிள்ளை, மற்றும் ஞானம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

எட்வேட், ஜெராட் சந்திரன், மேசி, உஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிநாயகம், தேவநாயகம், ரத்தினசோதி, பூபாக்கியம் மற்றும் அன்புபேபி, பாலேந்திரா, புஸ்பம் ஆகியோரின் மைத்துனியும்,

ஸ்ரிபன், கறோலைன், கெறின், ஐவன், கெவின், எறிக், பிரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.