ஆறுதல்

மரண அறிவித்தல்

மாகிறேற் சூசைப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மாகிறேற் சூசைப்பிள்ளை

முன்னாள் ஆசிரியை- யாழ்ப்பாணம் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்

வயது 8321 ஏப்ரல், 1937 – 3 ஜனவரி, 2021

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாகிறேற் சூசைப்பிள்ளை அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு மரியம்மா(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிலிப்பு ஆனாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பிலிப்பு சூசைப்பிள்ளை(முன்னாள் ஆசிரியர்- அனுராதபுரம் சென் ஜோசப் கல்லூரி, புனித சாள்ஸ் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு துணைவியும்,

பிலிப் கலிஸ்ரஸ்(பிரான்ஸ்), யூட் கமிலஸ்(பிரான்ஸ்), டியோ கிளேற்றஸ்(பிரான்ஸ்), லொய்ஸ் கனிஷியா(கனடா), ஈனஸ் கிருசாந்தா(பிரான்ஸ்), டொறிஸ் கமிலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ரெஜினா(டெய்சி), பிலோமினா(பேபி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஐடா மாறி, மரின் பெனிற்றா, ஜெயசீலி, கொட்வின் சாந்தன், விவேகரமணன், ஜோ மதனராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செபமாலையம்மா(ராசாத்தியம்மா), காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(ஐயா), சின்னத்துரை, செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அருளானந்தம், வன்னமணி ஆகியோரின் அன்புச் சகலியும்,

யுடிந்தா, லுசிந்தா, யூட் கசியஸ், கிளைட் கனிசியஸ் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கிளறிஷா, கஸ்ரோன், புளோரியன், ஏஞ்சலின், பெனோவா, கமிலின், ஜெரோம், டிரோன், டியோலின், மிஷல், ஏற்றியன், ஜெரமி, ஹர்ஷன், நகிர்ஷன், கிறிஸ்ரன், பேபியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதி நிகழ்விற்கு முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

பிற அறிவித்தல்கள்

  1. 1 பிப்ரவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.