ஆறுதல்

மரண அறிவித்தல்

மாகிறட் ஜெகசோதி வரதராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மாகிறட் ஜெகசோதி வரதராசா

வயது 7526 ஜூலை, 1944 – 29 டிசம்பர், 2019

பிறந்த இடம்
கரவெட்டி மேற்கு
வாழ்ந்த இடம்
கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு , கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மாகிறட் ஜெகசோதி வரதராசா அவர்கள் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மரியாம்பிள்ளை இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், செல்வராசா மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இம்மனுவேல் வரதராசா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜேம்சன்(கனடா), ஜோய்(ஜேர்மனி), ஜோ(கனடா), ஜெரோம்(கனடா), ஜெறி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாரதி(கனடா), அனா(ஜேர்மனி), பவானி(கனடா), சிசிலியா(கனடா), விக்டோரியா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குலரத்தினம், அருட்பணி, கருணாரத்தினம்(கிளிபாதர்), யேசுரத்தினம், இரத்தினசோதி மற்றும் ஞானசோதி, அரியரத்தினம், ஜீவரத்தினம், அருட்பணி, ஞானரத்தினம், உதயசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கரத்தினம், தேவரத்தினம், நற்குணராசா, பத்திநாயகி, சீவரத்தினம், புஸ்பரத்தினம், தர்மராசா, தேவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜேத்திரோ(கனடா), ஜஸ்மின், ஜேசன்(ஜேர்மனி), ஜொஸ்லின்(கனடா), அன்ரியா, ஜேடன்(கனடா), ஜெரேமியா, எஸ்தர், டேவிட்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 28 ஜனவரி, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 29 டிசம்பர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.