ஆறுதல்

மரண அறிவித்தல்

மாரிமுத்து வல்லிபுரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மாரிமுத்து வல்லிபுரம்

வயது 8920 மார்ச், 1928 – 26 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
கோட்டைக் கல்லாறு
வாழ்ந்த இடம்
திருகோணமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட மாரிமுத்து வல்லிபுரம் அவர்கள் 26-04-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கண்ணப்பர் கண்ணம்மை தம்பதிகளின் அன்பு மகளும், வைரவிப்பிள்ளை அபிராமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசுப்பிரமணியம், செல்வராணி(கமலா), இராஜேந்திரன், பாலச்சந்திரன், ரமணிதேவி, ராதாலக்‌ஷிமி(பேபி), கலைச்செல்வன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்லையா, தாமோதரம், தெய்வானை, முருகேசு, ரெத்தினம், சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ருக்மணி, கந்தையா, சோதிமணி, சுமதி, லோகநாதன், ராம்குமார், பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வித்தியா, ஸ்ரீகாந்(கண்ணன்), ஸ்ரீமதி, ஸ்ரீதர், சுஜாத்தா, பிரசன்னா, கார்த்திகா, ஷம்பிகா, செந்தூரன், உதயா, கோபிநாத், நிரோஷிதா, மனோஜ், பிரகாஷ், கௌதம், அஷ்விதா, சஜந்த், அனீஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஷோபிகா, அபிஷேகா, கவிஷான், கவினயா, பவித், பஜேன், பனோஜ், பவின், பவன், சாருஜன், மீருஜன், அர்ஜுன், அஜய், வர்ஷா, மதுஷா, மகீஷா, ஷைலு, மாயா, சஞ்சய், கஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2017 சனிக்கிழமை அன்று நடைப்பெற்று பின்னர் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.