மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரிய அருளானந்தம் மரிய யேசுதாசன்
வயது 4328 டிசம்பர், 1972 – 25 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- நப்பில்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Naples ஐ வதிவிடமாகவும் கொண்ட மரிய அருளானந்தம் மரிய யேசுதாசன் அவர்கள் 25-08-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மரிய அருளானந்த்தம், மரிய றோஸ் தம்பதிகளின் அன்பு புதல்வரும், கணேசன், காலஞ்சென்ற அனிற்றா கிறிஸ்ரின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரசியா(இத்தாலி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுயந்தன்(இத்தாலி) அவர்களின் அன்புத் தந்தையும்,
மரிய பேணாட்(J.P), மரியதாஸ்(கனடா), காலஞ்சென்ற மரிய அல்போன்ஸ், மரிய அருள்தாஸ்(கனடா), மரிய ஞானசீலன்(சுவிஸ்), மரிய அன்ரனி, மரிய பொன்கலன்(பிரான்ஸ்), மரிய நவசீலன்(இத்தாலி), மரிய அல்வீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அகஸ்தின், மொனிக்கம்மா தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற சிங்கராசா(தபால் அலுவலக ஊழியர்), பிரான்சிஸ்கா தம்பதிகள், தேவசகாயம்பிள்ளை(முன்னால் தவிசாளர்- சாவகச்சேரி நகரசபை) செபமாலையம்மா தம்பதிகள் ஆகியோரின் அன்பு மருமகனும்,
மரிய திரேசா, ஜேன் மரியா(கிளி- கனடா), மேரி கிளமெண்ட்(லதா- கனடா), சியாமளா(சுவிஸ்), மேரி புளோரிடா, ஜெயசுதா, ஜோன் ஸ்ரெலா(இத்தாலி), அன்ரனி பொபிசான்டஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஞானேஸ்வரி, சந்திரராஜா(பிரான்ஸ்), தேவபரன், தேவபாலன்(பிரான்ஸ்), தேவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
பிரஷாந்தன்(இத்தாலி), சஞ்சீவ், றெஜீனா, விதுஜேனா, லக்ஷாந்தினி, திலக்ஸ்ஷா, மரிய ருபேல்(பிரான்ஸ்), மரிய கதறின், மரிய அருள் ராணி, மரிய ஜெறோம், மரிய நியூட்டன்(லண்டன்), மரிய பெனடிற்றா(லண்டன்), மரிய நிரோஜன், மரிய கொறற்றி(சுவிஸ்), மரிய அன்ரனி(இத்தாலி), மரிய நாயகி(சுவிஸ்), மரிய அஞ்சலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மச்சானும்,
மரிய ஜெகநாத்(லண்டன்), மரிய ஜெந்தினி(லண்டன்), மரிய ஜெயவதனி, மரிய ஜெயரமணி(லண்டன்), மரிய ஜெகதீபன்(சுவிஸ்), மரிய ஜெகரூபன், மரி ஜெகரூபினி, மரிய ஜெனிற்றா, மரிய அன்ரனிற்றா, மரிய யூட் நிக்சன், மரிய யஸ்ரினா, ஜெனிபர்(கனடா), யோநாத்(கனடா), மீர்த்தி(கனடா), அல்போன்ஸ்(சுவிஸ்), யூலியா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மரிய பிரித்தி(இத்தாலி), மரிய செறின்(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
மரிய செடோன், மரிய செறோன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 29-08-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

