ஆறுதல்

8ம் ஆண்டு நினைவஞ்சலி

இராயப்பு மரியகொறற்றா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராயப்பு மரியகொறற்றா

வயது 519 அக்டோபர், 1961 – 6 ஜூலை, 2013

பிறந்த இடம்
ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்
ஆனைக்கோட்டை, நீர்கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராயப்பு மரியகொறற்றா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

முகத்தைக் காணும் முன்பே
நேசிக்கத் தெரிந்தவளே
துன்பம் துயரம் அறியாது
எமை அன்போடு வளர்த்தவளே

உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தந்த எம் தெய்வமே
பண்பின் உயர்விடமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
அன்பிற்கு இலக்கணமாய்
இருந்த எம் குலவிளக்கே

பத்து மாதம் பாடுபட்டு
பத்தியங்கள் பல காத்து
பத்திரமாய் எமைப் பெற்றெடுத்தவளே
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
அன்னயே உனைப்போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையே

இவ்வுலகில் ஆண்டுகள்
எட்டு கடந்திடினும்
உன் நினைவது எமை விட்டு அகலாமல்
என்றும் உனது நினைவைச் சுமர்ந்தவர்களாய்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
அந்த இறைவனை பிரார்த்திகின்றோம்....

— அன்பு மகன் நிசான்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.