மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரியை குருசுமுத்து
வயது 9217 செப்டம்பர், 1923 – 17 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- Pasaiyur
- வாழ்ந்த இடம்
- Pasaiyur
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரியை குருசுமுத்து அவர்கள் 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பென்யமின், பெளலின் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி மடித்தீஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குருசுமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மரியநாயகம், பற்றிக், டேனியல், டெலினா, பிளேவியர், மறின் யூலியா(அங்கி), றொபின்சன் பயஸ், டிக்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கபிரியேல்(பாக்கி அய்யா), மரியம்மா(சொர்ணம்மா), செல்லமணி, செல்லக்கிளி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அன்னம்மா, லில்லிமலர், பிலோமினா, காலஞ்சென்ற கிறிஸ்டோபர், அக்கிநேஸ், றூபி, மாலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பாட்டியும்,
பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் யாழ். கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி;
இல.18/2,
மூன்றாவது குறுக்குத் தெரு,
பாசையூர்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

