மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரியம்மா துரைராஜா
28 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மரியம்மா துரைராஜா அவர்கள் 28-01-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை றோசமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
புஷ்பராஜா(பிரித்தானியா), மரியநாயகம்(கனடா), றோசலீன்(ஐக்கிய அமெரிக்கா), செல்வராஜா(அவுஸ்திரேலியா), வசந்தி(ஜெர்மனி), வதனி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மேரிப்பிள்ளை, திரேசம்மா, சந்தியாப்பிள்ளை, லூட்ஸ்மேரி, காலஞ்சென்றவர்களான ஜோசப், அன்னம்மா, செபஸ்தியாம்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரட்ணகுமாரி, ஜெயா, செல்வராஜா, மரீனா, நியூட்டன், பசில் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அகல்யா, பிரசாந், கெனி, சைலையா, பமிலா, ஜோ, அக்கியுனா, சந்துரு, பிருயன், றயன், டெனிசன், றொஷானி, வலன்ரைன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆரியன், அபிஷன், தீயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

