மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரியம்மா வெலிச்சோர்பிள்ளை
வயது 9516 செப்டம்பர், 1921 – 19 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட மரியம்மா வெலிச்சோர்பிள்ளை அவர்கள் 19-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வெலிச்சோர்பிள்ளை(கரம்பன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
றோபேட்(லண்டன்), அல்பேட்(பிரான்ஸ்), எட்வெட்(ஜெர்மனி), புஸ்பம்(Goloria- கனடா), ஸ்டுவட்(அன்ரன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, சூசைப்பிள்ளை, பஸ்தியம்பிள்ளை, ராசம்மா, மரியாம்பிள்ளை, ராயப்பு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பெலா(Bella), டர்சி, ராஜேஸ், மனுவேல்பிள்ளை, ஜெயமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
எலிசபேத்(தங்கம்), நட்சேத்திரம், மலர், இம்மனுவேல், ரஞ்சிதம், சந்தியாப்பிள்ளை, ராசம்மா, அக்கினேஸ், மேரிப்பிள்ளை, செல்லம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றேமயின், டானியல், பேட்றம், பவா, பொணி, பொஸ்கோ, நீயோமி, சர்மி, ஜொனி, டெல்வின், யஸ்மின், பிரியோ, லரிஷா, சிந்துஜா, கவி, Audrey(அயுட்றி), எலோடி, ராஜ், கரோலின், அந்திரி, ஜனத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
இனிசா, நீனா, யனில், லூக்கா, மிலா, மார்லே, ஜெயா, எறியானா, ஆமாயா, டுவேன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

