ஆறுதல்

மரண அறிவித்தல்

மரியாம்பிள்ளை கிறிஸ்ரினா பாக்கியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மரியாம்பிள்ளை கிறிஸ்ரினா பாக்கியம்

வயது 9111 ஆகஸ்ட், 1928 – 1 பிப்ரவரி, 2020

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி, வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை கிறிஸ்ரினா பாக்கியம் அவர்கள் 01-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பெனடிற், கனகம்மா, சின்னதங்கம், பார்வதி, கந்தையா, அம்மாபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜேம்ஸ்(பிரான்ஸ்), செல்வி(பிரான்ஸ்), குமார்ராஜா(வட்டக்கச்சி), கனி(வட்டக்கச்சி), தேவா(கனடா), நியூட்டன்(வட்டக்கச்சி), சுரேஸ்(வட்டக்கச்சி), கிறேசியன்(வவுனியா), சிறிகுமார்(லண்டன்), ஜெயகுமார்(வட்டக்கச்சி), கரன்(வவுனியா), றோகன்(கனடா), ஜஸ்மீன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மலர்(பிரான்ஸ்), லலிதா(வட்டக்கச்சி), செல்வநாயகி(பிரான்ஸ்), பூங்கோதை(கனடா), லீலா(வவுனியா), விஜயகுமாரி(வவுனியா), சுகி(லண்டன்), ராணி(வட்டக்கச்சி), கமலி(வட்டக்கச்சி), ரஜனி(கனடா), ராயூ(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நொய்லின், றமேஸ், சிரானி, பவாணி, மாலினி, சைலா, ஜெறின், ஜொன்சன், ஜெகதீஸ், டெய்சி, ஜெயம், விஜி, ஜீவா, செல்லா, நீரஜா, நிசாந்தன், நிரஞ்சன், நிலோஜன், திலிபன், கௌசி, ஜெஷி, றஜீத், றஞ்சனா, டிலானி, றொஷானி, டயானி, சிந்து, டொறின்சன், தர்சினி, பத்மினி, டினேஸ், தினேஸ், நிறோஜினி, றொசான், துவாரகா, சாயிகா, றம்மியா, றக்‌ஷனா, றஜித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இமிலியா, கிறிஸ்ரியன், தற்சனா, தன்யா, கவிதா, வினோ, கெவின், சுஜி, றவி, றொசான், றோஸ்மிலா, பானுஜா, தனுசா, சிரோமி, மினோஜ், மாதேஸ், ஜெருஷா, ஸ்ரெபான், ஜொயன்னா, ஜெனிபர், ஜெரோஜிதா, ஜெனிமா, ஜெஷீரன், ஜெலஸ்ரினா, கரோனன், விக்டோறியா, மறி பிராண்டானி, ஜெமிமா, ஜெஸ்லன், ஜெஸ்லின், ஜொயாகீம், ஜாயேல், ஜெரியல், ஜெர்கானா, கம்ஸிகா, டர்சிகா, டிலக்சயா, துளசிகா, சலோத், கறோலின், சலோற்றன், கிறிஸ்ரி மிதுலா, கிறிஸ்ரி மிதுஷா, ஒவியா, ஜெனி, பிரணவன், அகரன், அபியுத்தன், இயல், அருவி, றொசனா, றோகித், றியானா, றொசான், சமிரா, றியா, கிசோர், டிசாந், சார்னோட், ஜஸ்வினா, ஜெனிபர், ஜெனாலி, ஜெரோமி, கிரியோன், டனியல், றீஸ்றெமி, றொக்சாளினி, றியானா, ருக்சானி, சியாந்தி, தரணி, சாருஜன், துசானி, யதுஸ், தாமிரன், செந்தாழன், சீராளன், சர்விதா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

அஞ்சலி, கிரியா ஆகியோரின் பாட்டம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.