ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

மரியாம்பிள்ளை எட்வேட் அன்ரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மரியாம்பிள்ளை எட்வேட் அன்ரன்

முன்னாள் ஊழியர்- பரந்தன் இரசாயனப் பொருட்கள் கூட்டுத்தாபனம் ICRC புதுக்குடியிருப்பு, கியூடெக் புதுக்குடியிருப்பு

வயது 692 மார்ச், 1948 – 20 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
கிளாலி
வாழ்ந்த இடம்
பரந்தன், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கிளாலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், முரசுமோட்டை, முல்லைத்தீவு கைவேலி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை எட்வேட் அன்ரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்
உங்கள் முகம் எங்கள் மனதில்
என்றும் மறந்ததில்லை...

உங்கள் பாதக் கமலத்தில்
மலர்தூவி வணங்குகின்றோம்!!
அங்கிருந்து எங்களை வாழ்த்துவீர்கள்
என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றோம்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!

அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், உலகநாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் நினைவுத் திருப்பலி 20-10-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் நாவற்குழி புனித அந்தோனியார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 23 செப்டம்பர், 2017மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.