மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரியாம்பிள்ளை யோசெப்
வயது 815 ஆகஸ்ட், 1935 – 29 ஜூன், 2017
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை யோசெப் அவர்கள் 29-06-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை சூசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரிதிரேசா(இராசம்) அவர்களின் அன்புக் கணவரும்,
யோகநாதன்(இத்தாலி) அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிங்கராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜெயகுமாரி(ஜெயா) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான யோசப், செபஸ்தியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனா, றொசாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

