மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரியாம்பிள்ளை கனகம்மா
வயது 8222 மே, 1934 – 24 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை கனகம்மா அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அருட்செல்வி, அருந்தவமலர், அருந்தவராஜன், அமிர்தா, அமலதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசமணி, காலஞ்சென்ற முருகேசு, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பூலோகநாதன், துரைராசா, வத்சலா, வசந்தராசா, சந்திரகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டேவிட் அருள்ராஜ், சேந்தன், கார்த்திக், கார்த்தீபன், கார்த்திகா, டெய்சி, ஜெரி, சலோமி, யூட், அபிநையா, ஆதவன், அஜேய், அனோஜன், துஷானி, நிதுஷன், பரீக்சித், காயத்திரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டெமற்றியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சிவன் கோவில் வீதி,
மட்டுவில் மத்தி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

