மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரியான் சிறில்
வயது 7927 மார்ச், 1939 – 26 மே, 2018
- பிறந்த இடம்
- நாரந்தனை தெற்கு
- வாழ்ந்த இடம்
- நாரந்தனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், நாரந்தனை மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட மரியான் சிறில் அவர்கள் 26-05-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மரியான் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கஸ்பாறு ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
டோமினிக்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயசிறி, ஞானசிறி, ஜெயசிறி, சாந்தசிறி, டெனாதாசசிறி, சைலசிறி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அந்தோனிப்பிள்ளை, காலஞ்சென்ற மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகிலா, நீரஜா, றமிலா, ஜெஸ்மினா, றொஜிதா, மதுரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, இராசகிளி, மற்றும் ஞானப்பிரகாசம், பிலோமினா, பீற்றர், சிறில், நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அவிநாஸ், அக்சனா, கரோலினா, வினுஜா, ஜெறச்சி, செமிதா, பேரருளன், வானதி, சாருஜன், ஜெனூஸ்கா, யனேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-05-2018 செவ்வாய்க்கிழமை அன்றும் மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு நாரந்தனை புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நாரந்தனை புனித இராயப்பர் சின்னப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

