ஆறுதல்

மரண அறிவித்தல்

மரியப்பிள்ளை சந்தியாப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மரியப்பிள்ளை சந்தியாப்பிள்ளை

வயது 8625 ஏப்ரல், 1936 – 2 ஜூலை, 2022

பிறந்த இடம்
இளவாலை
வாழ்ந்த இடம்
இளவாலை, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், இளவாலை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மரியப்பிள்ளை சந்தியாப்பிள்ளை அவர்கள் 02-07-2022 சனிக்கிழமை அன்று இளவாலையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை சுவானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பமிலா(இலங்கை), மரியநாயகி(ஜெமிலா- கனடா), பிலிப்ராசநாயகம்(ஜேர்மனி), ஜெயக்குமார்(பிரான்ஸ்), ராஜ்குமார்(ஐக்கிய அமெரிக்கா), விஜயகுமார்(கனடா), பிறிணித்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரிபன், யூட்றஞ்சன், புஸ்பமலர்(பவா), தர்சினி, நிஷாந்தி, விஜித்தா, தேவராசா ஆகியோரின் அன்பு மாமியும்,

திரேஸ், அந்தோனிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சூசானம், மரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராசமணி, புனிதா, காலஞ்சென்றவர்களான ராசதுரை, அன்னம்மா, மரியம்மா(சாரம்மா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கவுட்றி, பேட்டா, வதனி, லக்கி, சூட்டி, ஜான்சன், யூடின் ஆகியோரின் பெரியம்மாவும்,

அஜந்தன், அனுஷா, அலெக்ஸ், அன்ரனி, பொன்னார், ராசா, பேபி, றூபி, சந்திரன், துரை சறோ, ரவி, றதி ஆகியோரின் ஆசை மாமியும்,

நில்மன்ராஜ்- பற்றிமா, பசில்ராஜ், றொபின்சன், ரஜீவன், றெக்ஸ்சன், எல்வர், ஜெறி, அகில், ஜெசிக்கா, ஜெனிவர், ஜெனுஷா, ஜேம்சன், அனுஷன், கிறிஸ்ரினா, தபிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நயோமி அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-07-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இளவாலை புனித அன்னாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link: Click Here

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.