மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மரியராணி ஜெயரட்ணம்
வயது 8325 நவம்பர், 1938 – 29 மே, 2022
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- நெடுந்தீவு, Palai, Uruthirapuram, Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பளை, உருத்திரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மரியராணி ஜெயரட்ணம் அவர்கள் 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கிறிஸ்தோப்பர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அமிர்தநாதர் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தநாதர் பிலிப் ஜெயரட்ணம்(அச்சுவேலி) அவர்களின் மனைவியும்,
டிலிப்குமார்(தாய்வீடு), மேரிகென்றிக்கா(மேறா), ரொனால்ட், அன்ரன் ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பேர்க்ஸ்மன் இராசையா, அந்தோனிமுத்து ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், கமலம், வினிபிறற் சொர்ணம், றோசலின் இராசாத்தி, மேரிதிரேசா பொன்மணி, மேரி, நல்லம்மா, அருட்சகோதரி கென்றிக்கா புனிதம், பிரான்சிஸ் சேவியர், எட்மன் ஜோன் சந்திரசேகரா மற்றும் ஆன்சலீற்ரா தியாகேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,
ரதி, ரகு, மோகனா, நகுலா ஆகியோரின் மாமியாரும்,
ரெனிசன், ஜெனிபர், றொஷானி, றோய், றியோ, சுயேன், சுரேன் ஆகியோரின் பேத்தியும்,
இனியா அவர்களின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

