மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மார்கண்டு அன்னப்பிள்ளை
வயது 8725 மார்ச், 1929 – 22 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மார்கண்டு அன்னப்பிள்ளை அவர்கள் 22-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னையா சேதுபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சிதம்பரப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
மார்கண்டு(தலைமை ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சீராளன், சந்திரா(பிரான்ஸ்), குணாளன்(இலங்கை), யோகராணி(நோர்வே), ஜெயாளன்(பிரான்ஸ்), தயாளன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்புச் சகோதரியும்,
மனோகரன், சிவகங்கா, முருகமூர்த்தி, ரதி, கலைவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பொன்னம்மா, சுப்பிரமணியம்(மலேசியா), காலஞ்சென்ற முருகவேல், சரோஜினி(இலங்கை), இராஜலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற இராமச்சந்திரன்(இலங்கை), கோவிந்தம்மா(இலங்கை), அருணாச்சலம், இராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற இராஜபட்ஷம், மீனாம்பாள்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புஸ்பராணி(மலேசியா), புஸ்பநாதன்(மலேசியா), இராஜமோகன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராஜன் முருகவேல்(ஜெர்மனி), காலஞ்சென்ற விக்னேஷா, வினோதினி(இலங்கை), முகுந்தன்(அவுஸ்திரேலியா), சேந்தன்(இலங்கை), ஆனந்தி(இலங்கை), ஆனந்தன், குமார்(பிரான்ஸ்), காந்தன்(ஓமான்), பாலாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும்,
விக்டர், காயத்திரி, நந்தகோபன், லோகினி, விவேகா, ஜொனோர்டன், ஷகின், ஷயின், ஷாமித்ரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சுழிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடி நிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

