மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மார்க்கண்டு மகேஷ்வரி
வயது 835 மார்ச், 1935 – 22 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- Ikast
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை வாகையடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ikast ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மகேஷ்வரி அவர்கள் 22-08-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வசந்தறஞ்சனி, கருணாநிதி, சிறீதரன் மற்றும் வளர்மதி(லண்டன்), மகேந்திரம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தெய்வேந்திரம், தங்கராசா, சுபோநிதி, ரஞ்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

