நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மார்க்கண்டு மனோகரசீலன்
வயது 5424 ஜனவரி, 1962 – 9 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- உருத்திரபுரம்
- வாழ்ந்த இடம்
- Cergy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 10ம் வாய்க்காலை வதிவிடமாகவும், பிரான்ஸ் Cergy-Pontoise ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு மனோகரசீலன் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மறைவுச்செய்திக் கேட்டு நேரிலும், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கும், தொலைபேசி மற்றும் இணையவழியூடாக துயரைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதி நிகழ்வில் இரங்கல் உரை கண்ணீர் அஞ்சலிகள் வழங்கித் தொடர்ந்து வந்த கிரியைகள் நேர்த்தியாக நடைபெறவும் அன்னாரின் ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்தித்த, உதவிகள் பல புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை 10 Rue Ampere, 95300 Pontoise, France(Bus 60 , Bus 44 de Cergy Préfecture (Gare RER A ) Stop/arrêt : cité Artisanale) எனும் முகவரியில் நடைபெறும் நன்றி நவிலல், மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

