ஆறுதல்

மரண அறிவித்தல்

மார்க்கண்டு மதிவதனன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மார்க்கண்டு மதிவதனன்

வயது 459 செப்டம்பர், 1973 – 21 அக்டோபர், 2018

பிறந்த இடம்
Thondaimanaru
வாழ்ந்த இடம்
Oberhausen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தொண்டைமானாறு உடுப்பிட்டி றோட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மதிவதனன் அவர்கள் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தேவகுரு சந்திரலேகா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவஜோதி அவர்களின் அன்புக் கணவரும்,

ரசினி, வர்ணிகா, துஷாரா, ஜெசிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிதர்சன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

கெளசலாதேவி(இலங்கை), சந்திராதேவி(இலங்கை), மகேஸ்வரலிங்கம்(சுவிஸ்), மோகனராசா(மணி- ஜெர்மனி), தங்கேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), சிவனேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தேவகலா(இலங்கை), தேவரத்தினா(இலங்கை), தேவராதா(இலங்கை), தேவசுதன்(ஜெர்மனி), தேவரதன்(இலங்கை), தேவகரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.