3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மார்க்கண்டு பஞ்சலிங்கம்
வயது 5925 செப்டம்பர், 1958 – 24 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Oldenzaal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு பஞ்சலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல சென்றாலும்
உங்கள் நினைவுகள் மறக்கமுடியவில்லை
இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம்
உங்கள் நினைவுகள்
எங்கள்உள்ளத்தில்
வற்றாத ஊற்றாக
பொக்கிப் பெருகும்
உங்கள் மனைவி மனம் பரிதவிக்க
பிள்ளைகள் மனமுடைந்து நிற்க
எங்களை மறந்தது ஏனோ?
ஆண்டுகள் எத்தனை சென்றாலும்
உங்கள் நினைவுகள் நம்
நெஞ்சை விட்டு அகலாது
எங்கள் சந்தோசம் எல்லாம்
நீங்கள் தானே அப்பா- ஆனால்
இன்று நீங்கள் இல்லை என்பதை
ஏற்றுக் கொள்ள முடியவில்லை அப்பா
காலங்கள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் அழியாது அப்பா
எப்பொழுதும் எங்களின் இதயங்களில்
வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் அப்பா
உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

