மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மார்க்கண்டு இராசமணி
வயது 7510 அக்டோபர், 1945 – 6 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் தாமரைக் குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு இராசமணி அவர்கள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா நாகம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகலட்சுமி, கௌரிமலர், காவேரிஅம்மா மற்றும் செல்வராணி(இலங்கை), விஜயலட்சுமி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நவஜீவன், சுதாகரன், சுதாமதி(சுவிஸ்), கருணாகரன்(நோர்வே), வசிகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசரெட்ணம் மற்றும் சந்திரசேகரன், குலசேகரம், கனகசூரி, பத்மாவதி, லீலாவதி, விமலாவதி, ஜானசேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தாமரைச்செல்வி, சியாமளா, லோகேஸ்வரன்(சுவிஸ்), யசோதை(நோர்வே), கிருஷ்ணவேணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜீனர்த்தன், கஜானன், சஜீர்த்தன், அஸ்வினி, அஸ்விதா, அஜீர்த்தன்(சுவிஸ்), ஆரணிகா, ஜனனி(நோர்வே), ஹரிஸ், ஹரணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் நடைபெறும்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

