மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மார்க்கண்டு சச்சிதானந்தம்
வயது 6031 மே, 1955 – 25 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- சம்மாந்துறை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅம்பாறை சம்மாந்துறை தமிழ் குறிச்சியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சச்சிதானந்தம் அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ராஜரட்ணம், லில்லி மாகிரட்(ரீட்டா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஐரின் அவர்களின் அன்புக் கணவரும்,
வருணி, நிரோஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பேரின்பராஜா, கமலம்மா, மற்றும் வடிவேல், கனகராஜா(கோபால்- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வட்சுதன், ஆரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சவுந்தரி(இலங்கை), காலஞ்சென்ற சில்வெஸ்டர், மாசிலா(வேணி- இலங்கை), திலேந்திரா(ஜெர்மனி), ரட்ணதேவி மரியாம்பிள்ளை(கனடா), காலஞ்சென்ற ஜெசிந்தா, மேர்வின் ராஜரட்ணம்(Potofast), சில்வெஸ்டர் ராஜரட்ணம்(PhotoFast) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிரிஸ்ரன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

