மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மார்க்கண்டு சாந்தகுமார்
வயது 628 ஆகஸ்ட், 1957 – 5 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சாந்தகுமார் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சதாசிவம் மாரிமுத்து தம்பதிகள், சுப்பையா இராசம்மா(கொழும்பு) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரசாந்த், சர்மிளா, நிஷாந்தன், கிருஷாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலகுமார், சிவகுமார், சுகுந்தமலர், நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாளன், லைலா, டிலக்ஷினி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலசுப்பிரமணியம், விமலாதேவி, மாலினி, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீன், பிரஜன் ஆகியோரின் ஆருயிர்த் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல. 107/10A, பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 12 இல் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர்
07-11-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கொழும்பு மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

