மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மார்க்கண்டு விஜயரட்ணகுமார்
1 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி தபாலக வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு விஜயரட்ணகுமார் அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
அருட்சோதி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷனன்(லண்டன்), கோபிகா(பிரதேச செயலகம்- பூநகரி), அகிலேந்திரன்(மலேசியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹம்சத்தவனி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயகாந்தன், தமயந்தி, மற்றும் நந்தகுமார், நடேஸ்வரி, தங்கரூபன், தயாநிதி, முருகதாஸ், கௌரிமனோகரி, லிங்கேஸ்வரக்குமார், வேற்கைமுத்துக்குமார், வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஜெயந்தன், ஜெயந்திரன்(தபால் கந்தோர்- சாவகச்சேரி), தனிஷ், ஹரிஷ் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
சேயோன், வக்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்ஸவி, அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கண்ணாடிபிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

