ஆறுதல்

மரண அறிவித்தல்

மாகிறற் ஆசீர்வாதம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மாகிறற் ஆசீர்வாதம்

வயது 8717 ஜனவரி, 1929 – 28 நவம்பர், 2016

பிறந்த இடம்
நாவாந்துறை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மாகிறற் ஆசீர்வாதம் அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வெலிச்சோர், அன்னாச்சி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை பிலிப்பாச்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,

ஆசீர்வாதம் அவர்களின் அன்பு மனைவியும்,

மேரியம்மா(இலங்கை), காலஞ்சென்ற அக்னேசம்மா, மொனிக்கம்மா(கனடா), யேசுதாசன்(கனடா), சூசைதாசன்(இங்கிலாந்து) மரியதாசன்(கனடா), கிறிஸ்ரினம்மா(கனடா), கேட்றூட்டம்மா(கனடா), அன்ரனிதாசன்(கனடா), ஜெயதாசன்(நோர்வே) ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,

காலஞ்சென்ற அடைக்கலம், மரியம்மா, செபஸ்தியாம்பிள்ளை அன்னப்பிள்ளை, பங்கிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செபஸ்தி அமிர்தநாதன்(இலங்கை), காலஞ்சென்ற சபாரட்ணம் செந்தில்ராஜா, மனுவல் யேசுதாசன்(சட்டத்தரணி - கனடா), காணிக்கைமரியா(கனடா), சுதா(இங்கிலாந்து), சாலிமாபிபி(கனடா), செபஸ்தியாம்பிள்ளை கிளினோஸ்(கனடா), சந்தியாகு ஆரோக்கியதாஸ்(கனடா), கிறிஸ்மீனா(கனடா), சுனித்திரா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, இசிதோர், புஷ்பறோசா, நீக்கிலாப்பிள்ளை, புஸ்பம் மற்றும் கத்தறின்(இலங்கை), சூசை மார்க்(கனடா) ஆகியோரின் தோழமைமிகு மைத்துனியும்,

மலரவன் றொலண்டா(கனடா), மனோபவன் ஜுலியானா(கனடா), மதுராந்தகன் சிந்துஜா(கனடா), Dr.அஜந்தா(கனடா), மனோரஞ்சன் ஷாலினி(சட்டத்தரணி- கனடா), மதிவண்ணன்(கனடா) மயூரி(இலங்கை), அமுதநிலா(இலங்கை), பெலின்டா(சட்டத்தரணி- கனடா) கிம்(சட்டத்தரணி- கனடா), மதுசூதனன் சூரியா(இந்தியா), மதிவதனன்(இலங்கை), ஏயுஸ்ரஸ் மேரியான்னா(கனடா), சத்தியநாதன்(பொறியியலாளர்) சுஜித்தா(இந்தியா), அனித்தா(கனடா), வேர்ஜினியா அன்ரஸ்(கனடா), சயந்தா(இங்கிலாந்து), ஷரிக்கா(இங்கிலாந்து), வினோலா(கனடா), சலோமி(இங்கிலாந்து), ஆஸ்லி(கனடா), எல்லோரா(கனடா), நிலோஜன்(கனடா), அமலி(கனடா), கிறிஸாந்தா(கனடா), ஜெயந்தா(நோர்வே), சமந்தா(கனடா), அமன்டா(கனடா), சுரேஜன்(நோர்வே), ஜெனிஸ்ரன்(நோர்வே), சுவேதா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சதுர்ஜன்(கனடா), அபர்னா(கனடா), ஆன்சியா(கனடா), அலெய்னா(கனடா), அஸ்வின்(கனடா), கஸ்மன்(கனடா), ஆயன்(கனடா), ஏட்றியன்(கனடா), கிறிஸ்நிதா(இந்தியா), கைறா(கனடா), ஆதிசன்(கனடா), அன்றியா(கனடா), முகிர்தனா(இந்தியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.