மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மருதலிங்கம் பத்மநாதன்
முன்னாள் துணுக்காய் பல நோக்கு கூட்டுறவுச் சங்க காசாளர்
வயது 598 ஆகஸ்ட், 1959 – 5 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- துணுக்காய், கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு ஒட்டங்குளம் துணுக்காய், கிளிநொச்சி உதயநகர் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மருதலிங்கம் பத்மநாதன் அவர்கள் 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதலிங்கம் காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், முருகப்பர் பத்தினிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானசோதி(முன்னாள் துணுக்காய் வலய ஆரம்பகல்வி ஆசிரிய ஆலோசகரும், தற்போது கிளி/மத்திய ஆரம்ப வித்தியாலய ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிந்தன்(மொறட்டுவ பல்கலைக்கழகம்), மோஜிந்தன்(யாழ் பல்கலைகழகம் கிளிநொச்சி), பகிந்தன் சுகுணதாஸ், வேணுஜா(கிளி/கிளிநொச்சிமத்திய மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சற்குணம், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மங்கையற்கரசி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிந்தாமணி, மருதையினார், கோவிந்தன் மற்றும் சண்முகநாதன், புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை இல. 249 உதயநகர் கிழக்கு கிளிநொச்சி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

