மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மருதப்பிள்ளை முத்துத்தம்பி
வயது 7323 மார்ச், 1944 – 9 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- நீர்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பிள்ளை முத்துத்தம்பி அவர்கள் 09-12-2017 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைஐயா மற்றும் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
யானகி, யமுனா, சமினா, லிங்கேசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, ஆசைப்பிள்ளை, பரமேஸ்வரி, வேலுப்பிள்ளை மற்றும் அன்னப்பிள்ளை(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவபுத்திரன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
குகசீலன், ரதீஸ்குமார், தனேஷ், சுதாசினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கணேசானந்தன், நித்தியானந்தன், சற்குணானந்தன், யோகநாதன், சிவயோகமலர், சாவித்திரி, பூமணி, பிள்ளையம்மா, சிறீகரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நவியா, இந்துயா, சுபானுயன், கிசானி, கிருஷ்னி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

