மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மருதப்பா கனகசபேசன்
வயது 6930 அக்டோபர், 1950 – 31 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பா கனகசபேசன் அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசோதி சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குகேஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
வினோத், டினேஷ், திவ்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெசிந்தா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தங்கமலர் வைத்திலிங்கம், ஜெயமணி ராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மாவதி, குகசீலன், ஜெகசீலன், தனசீலன், காலஞ்சென்றவர்களான லிங்காவதி, அருந்ததி, புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

