மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாருதப்புரவீகவல்லி ராஜரத்தினம்
வயது 9312 ஜூன், 1923 – 2 மார்ச், 2017
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி சன்னதி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மாருதப்புரவீகவல்லி ராஜரத்தினம் அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராஜரத்தினம்(மாவிட்டபுரம்) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. தில்லைநடராஜா, தில்லைநாதன், திலகரட்னம், ராஜன், சுசீலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பவளம்மா, கனகாம்பிகை, தர்மராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. அனுஷ்யா, பத்மஜோதி(கௌரி), தக்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, Dr. ராமசாமி, இரத்தினபூபதி, சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. முகுந்தன், Dr. கிருத்திகா, பிரசன்னா, மேனகா, அட்சயன், ஆரண்யா, Dr.அபிராமி முகுந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிருஷ்ணன், அம்பிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

