மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அருட்சகோதரி மேரி அஞ்சலினா மரியாம்பிள்ளை
யாழ் திருக்குடும்ப சபை
வயது 847 ஜூன், 1935 – 20 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- கரம்பன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேரி அஞ்சலினா மரியாம்பிள்ளை அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் இணைந்துவிட்டார்.
அன்னார், திரு.திருமதி மரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-10-2019 திங்கட்கிழமை அன்று இளவாலை கன்னியர் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் இளவாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

