1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி ஆன் பௌஸ்சம் சின்னத்துரை
முன்னாள் உப அதிபர், ஆசிரியை- யாழ்ப்பாணம்
வயது 8511 மே, 1934 – 25 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரி ஆன் பௌஸ்சம் சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்களில் நிறைந்தவளே பரமனோடு கலந்தவளே!
ஒளி தந்த தீபமே! அணையா விளக்கே! அம்மா!
காசினியில் வாழ்க்கை நெறி வகுத்துரைத்து,
மழலைகளின் மனத்தை ஈர்த்து,
ஈகையொடு பிறர்பால் அன்பு காட்டி,
கலகலவென நகையுமிழும் நெல்லின் கொத்தாய்,
செயற் திறமும், சேவை மனப்பாங்கும், தியாக உணர்வும் நிறைந்து,
நெருப்பாகத் தீயவற்றைச் சுடவே சொல்வதுடன் நிற்காது செய்துகாட்டி,
பொய் கூறிப் பொல்லாங்கு பண்ணாதே,
வாழ்வில் வெற்றி பொறுமையதே கொண்டு வரும் எனப் பகர்ந்து,
இம்மைக்கும், மறுமைக்கும் நல் ஆசானாய்ப் பாதை காட்டி,
அல்லும் பகலும் எமைக் காத்து அரவணைத்த தாயே!
உன் இனை மலரடிகளை இறைஞ்சுகின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்!!!!!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

