ஆறுதல்

மரண அறிவித்தல்

மேரி அந்தோனியா சேவியர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மேரி அந்தோனியா சேவியர்

ஆசிரியை, Canada TD Bank, டொமீனியன் வங்கி பணிப்பாளர்

வயது 846 ஜூன், 1935 – 28 பிப்ரவரி, 2020

பிறந்த இடம்
மாவிட்டபுரம்
வாழ்ந்த இடம்
கொழும்பு, பெலிஸ், Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாவிட்டபுரம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Belize, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி அந்தோனியா சேவியர் அவர்கள் 28-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செலரீன் ராயப்பு ஜெரூட் லோரன்ஸ்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஜோக்கிம் பிரான்சிஸ் சேவியர் அவர்களின் அன்பு மனைவியும்,

கிரிசாந்தா, ஜேம்ஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான லோரன்ஸ்,ரெஜினா மற்றும் போதகர் சூசைதாசன், காலஞ்சென்ற பார்பரா லோரன்ஸ்பிள்ளை, அன்ரன்(மலர்), யாக்கப் லோரன்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றெனி அவர்களின் அன்பு மாமியாரும்,

அன்ரூ, லோரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

நீரா(லலித்)- கலகெதர, சர்மினி(கனகசபாபதி)- முரளீதரன், திமோதி(கிரிசான)- லொரன்ஸ், தர்சி(கிங்ஸ்லி)- நிர்மலராஜ் ஆகியோரின் அன்பு மாமியும்,

மேலும் இவர்கள் உறவுமுறையில் ஆறு பேரன்களும், ஆறு பேத்திகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இவர் மாவிட்டபுரம், தெல்லிப்பழை, வட இலங்கையில் பிறந்து, தமிழ்நாடு, இந்தியா , சென்னையிலுள்ள S.I.E.T மகளிர் கல்லூரியில் உயிரியல் பட்டப்படிப்பை முடித்து இலங்கையில் ஓர் சிறந்த ஆசிரியையாகவும், கனடாவில் கனடா TD BANK, டொமீனியன் வங்கியிலும் பணிபுரிந்ததுடன், ஓர் சிறந்த குடும்ப தலைவியாகவும் விளங்கினார்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.