மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி எட்னா ஜேட்றூட் சரஸ்வதி ஞானப்பிரகாசம்
ஓய்வுபெற்ற சரஸ்டீச்சர்
5 மார்ச், 2016
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், வளன்புரத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மேரி எட்னா ஜேட்றூட் சரஸ்வதி ஞானப்பிரகாசம் அவர்கள் 05-03-2016 சனிக்கிழமை அன்று காலமானார்
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சங்கரப்பிள்ளை(வைத்தியர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வித்துவான் ஞானப்பிரகாசம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நிக்கிளஸ் ரெக்ஸ் றொசைறோ, ஆனந்தராஜா, லுக்ஸ்(ஓய்வுபெற்று பிரதம அதிகாரி B.C.R.E- லண்டன்), அருமைதாஸ்(ஜெயக்குமார்- பிரான்ஸ்), மேரிலுமினா(ரஜனி, முன்னாள் ஆசிரியை- புனித பத்திரிசியார் கல்லூரி), லூட்ஸ்(சாந்தா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ராஜகோபால் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சரோஜா(லண்டன்), ராகினி(பிரான்ஸ்), சிறிதர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr. Mary Varia(அனு), Birtila Devan(ராஜி), Nichols Rex(நிக்கி), Maria, Marin ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சோபியா நிஷா வாரியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

