ஆறுதல்

மரண அறிவித்தல்

மேரி இமல்டா அந்தோனிப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மேரி இமல்டா அந்தோனிப்பிள்ளை

வயது 606 அக்டோபர், 1958 – 7 அக்டோபர், 2018

பிறந்த இடம்
சில்லாலை
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி இமல்டா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 07-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி. லா. அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

ராணி(இளைப்பாறிய ஆசிரியை), பிரான்சிஸ் சேவியர்(ஜெர்மனி), கொன்சி, றோஸ், பீட்டர், காலஞ்சென்ற ஜெயராஜா, மேரி வசந்தி(ஜெர்மனி), யுலீ, சுவேந்திரா ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

உத்தரநாயகி(ஜெர்மனி), யேசுதாசன், செளந்தரம், ராஜேஸ், லுசியா(புஸ்பா), அந்தனி(யோ- ஜெர்மனி), செல்வரட்ணம், சிறிகஜன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெலனா, மெலனி, யெனனி, அமலினி ஆகியோரின் அன்பு அத்தையும்,

டிட்டோ, ரிட்டோ, நிட்டோ, சுவிட்டோ, தக்சலா ஆகியோரின் சிறியதாயாரும்,

கொலின், லக்சன், சுசீயா, விமுக்தி(விம்மு), சக்தி ஆகியோரின் பெரியம்மாவும்,

ஆகானா, சகான், டிவோன், சஸ்வினி, நெகிமியன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் தேவாலயத்தில் மு.ப 09:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நெலுங்குளம் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.