மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி ஜோசபின்
வயது 848 ஆகஸ்ட், 1936 – 13 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜோசபின் அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கனகம்மா, மகேஸ்வரி, அருள்ராஜா மற்றும் நித்தியலட்சுமி, ஜெயலட்சுமி, தியாகராஜா, தருமராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Anton Jesuthasan(செல்வகுமார்- கனடா), Francisca(செல்வகுமாரி- கொழும்பு), Gracian(நந்தகுமார்- கனடா), Reginold(ஜெயக்குமார்- கொழும்பு), அன்ரா ராஜ்குமார்(சுவிஸ்), லதா(லண்டன்), உஷா நந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வெற்றி ரஜினி, Francis, ரவி மற்றும் சாந்தகுமாரி, ஆனந்தி, Doris, பாஸ்கரன் ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,
Julie, Jelton, Jeffry, Rachel, Mario Jamain, Mario Dilan, Waran, Kevin, சஜீபன், சலுஜா, Tima, Bright, Luca, Silas, அபிநயா, கீர்த்தனா, விஷ்னுதா, விதுனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 15-08-2020 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இறுதிக்கிரியைக்காக பொரளை பொது மயானத்திற்கு எடுத்துசெல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

