மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி மாகறெட் நீக்கிலாப்பிள்ளை
இளைப்பாறிய ஆசிரியை- யாழ். திருக்குடும்பக்கன்னியர்மடம்
வயது 8223 டிசம்பர், 1935 – 25 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- சில்லாலை
- வாழ்ந்த இடம்
- Auckland
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வதிவிடமாகவும் கொண்ட மேரி மாகறெட் நீக்கிலாப்பிள்ளை அவர்கள் 25-04-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கஸ்மீர் நீக்கிலாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெரோம் அருணகுமாரன், கன்யூட் சந்திரகுமாரன், மேரி எடித் மஞ்சுளாகுமாரி, நீல் அகிலகுமாரன், மேரி யூடித் அஞ்சுளாகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிராந்தி, அன்ரன் சுகுமார், சுபோதினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Rene, Aron, Bonny, Antoniaa, Adriel, Fabian, Larencia ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை அகஸ்டீனுப்பிள்ளை பார்வதம்மா அகஸ்டீனுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அருளானந்தம், மேரி திரேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை கஸ்மீர் அன்னம்மா கஸ்மீர் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா சௌந்தரம், செல்லம்மா சௌந்தரம், சூசைப்பிள்ளை, நவமணி கபிரியேல்பிள்ளை, சேவியர் மற்றும் நேசமணி செல்லையா, றிச்சின்மணி ஜோசப், அருட்சகோதரி ரீட்டா கஸ்மீர், பொன்மணி ஜெயநாயகம், நவரட்ணம், பற்றிமா அருளானந்தம் ஆகியோரினதும் பாசமிகு மச்சாளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

