மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி மார்கரெட் சுவாம்பிள்ளை
வயது 8924 மார்ச், 1929 – 19 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பூர்வீகமாகவும், Temple Road ஐப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மேரி மார்கரெட் சுவாம்பிள்ளை அவர்கள் 19-09-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து(Retired Railway Head Guard), செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, யுஸ்டினா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற V.A சுவாம்பிள்ளை(Retired Railway Head Guard) அவர்களின் அன்பு மனைவியும்,
அஞ்சலோ, கியூகோ, சாந்தி, பிரிட்டோ, வசந்தி, ஜெசி, வினோதினி, லியோ, பெலின்டா, றாஜன், புரூனோ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மரியா ப்ளோரா, றாஜினி, அன்ரன், அமலி, ஜேசுதாசன், பாலா, எட்வின், விஜி, பரமானந்தன், நிகிலா, ஜெனிற்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான எல்வினா வேஜினிஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அருட்தந்தை கருணாகரன் அடிகளார், பிலிப்புப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர், St.Anthony's College-Kayts), சைமன்பிள்ளை(Engineer, Brown & Company), மற்றும் சேவியர் சீமாம்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர், St. Patrick's College-Jaffna) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திரேசா பிலிப்புப்பிள்ளை அவர்களின் அன்புச் சகலியும்,
ஜெஸ்மின், சஞ்யுகுமார் மிதுலா, இவான்கா மைக், ஏட்ரியன் டானியலா, ஆண்ட்ரூ குளோடியா, சுதர்சன் மைதிலி, ஸ்ரெப்னி, பிரென்டா ரோனி, கொலின், சமந்தா, மிசேல், மேரியன், கிளெமென்ஸ், கமரோன், ஆண்ட்ரியா, திமத்தி, ஆண்டனிட்ரா, ஜொனதன், ரேச்சல், ஜேசன், அனிக்கா, பிரியன்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நோவா ஆண்ட்ரூ ஜேசுதாஸ் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

