மரண அறிவித்தல்

மேரி மாக்கிறேட் லோறன்ஸ்
வயது 86
- பிறந்த இடம்
- மிருசுவில்
- வாழ்ந்த இடம்
- மிருசுவில், Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட மேரி மாக்கிறேட் லோறன்ஸ் அவர்கள் 12-05-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு எலிசபத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இன்னாசிமுத்து அக்னஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வில்லியம் லோறன்ஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
Emil, Ranjith(Colombo), Jesley, Ravi, Ruki ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Ida, Dayalini(Colombo), Jeyanithi, Anushiya, Suthakuran ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், ஜெயசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Damon, Michelle, Shishani, Stephie, Shekinah, Aaron, Jaron, Ashley, Tivon ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming Link: Click Here
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

