மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி மாகிறேற் அந்தோனிப்பிள்ளை
வயது 8216 ஜூன், 1938 – 18 ஏப்ரல், 2021
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- பண்டத்தரிப்பு, நெதர்லாந்து, Milton Keynes
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, இங்கிலாந்து Milton Keynes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி மாகிறேற் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்ட்ரி லூயிஸ்அம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அமலதாஸ், ஜோதி, நிமலதாஸ், அன்ரனி நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
முடியப்பு, பொன்மணி, டேவிட், ராசு, மனோகரசீலன், திரவியம், அக்கினஸ், ரூபி, பிறேமினி ஆகியோரின் மூத்த அன்புச் சகோதரியும்,
அன்னம்மா, செபஸ்ட்ரி, மனுவல், மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்மா, றமணா, யூயின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குயின்ரி, சனுசி, யெர்சோன், யெறுசன், தனீசியா, இவான்சிய ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

