ஆறுதல்

மரண அறிவித்தல்

மேரி மெற்றில்டா யோசேப்பு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மேரி மெற்றில்டா யோசேப்பு

வயது 8217 ஜூலை, 1934 – 14 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
கொய்யாத்தோட்டம்
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மேரி மெற்றில்டா யோசேப்பு அவர்கள் 14-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை சிங்கராயர் ஆசிர்வாதம் மாகிரேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை யோசேப்பு அவர்களின் அன்பு மனைவியும்,

றதி, சிறி, ஸ்ரிபன், ஜெயந்தி, ஜெயசீலன், மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மேரி றோசலின், பாலசிங்கம் மற்றும் பற்றிக், ஜெயராசா, மரியநாயகம், மார்ட்டின், றோஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இக்னேசியஸ் பவான், கிறிஸ்ரி எட்வேட்(ராஜு), செபஸ்ரியாம்பிள்ளை(கிருபா), ஞானசவுந்திரி, ஜெயந்தினி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிருந்தா, ஸ்ரெபனி, எல்ரன், ஜெரோன், ரவீன், அன்ரூ, ஸ்ரெபான், பிறிட்னி, அனுசியா, யோசுவா, பெனட்ரா, யூடித், அன்றியா, சஞ்சயன், நோயஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.