ஆறுதல்

மரண அறிவித்தல்

மேரி மெற்றில்டா ஜெயரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மேரி மெற்றில்டா ஜெயரட்ணம்

யாழ். இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடம் விடுதியின் மேற்பார்வையாளர்

வயது 801 நவம்பர், 1939 – 18 மார்ச், 2020

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி மெற்றில்டா ஜெயரட்ணம் அவர்கள் 18-03-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அச்சுவேலியைச் சேர்ந்த மரியாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கபிரியேல்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ் ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜக்குலின் ஜெயரட்ணம்(கொழும்பு), ஜுலியன் ஜெயரட்ணம்(கனடா Montreal), கிறேசியன் ஜெயரட்ணம்(கட்டார்), அன்ரனி ஜெயரட்ணம்(ஜெறி- கனடா Montreal) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோ அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வயலற் பிலிப்பையா, விக்ரர் கபிரியேல்பிள்ளை, ஜோர்ஜ் கபிரியேல்பிள்ளை மற்றும் தனசிங்கம் கபிரியேல்பிள்ளை, அருட்சகோதரி பிறிச்சிற் கபிரியேல்பிள்ளை(திருக்குடும்ப கன்னியர் மடம்- இளவாலை), அருட்சகோதரி மரியறோஸ் கபிரியேல்பிள்ளை(திருக்குடும்ப கன்னியர் மடம்- இளவாலை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றுஷியந்தி, வாசுகி, சியாமளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனிபர், ஜெனற், ஜோயல், தாரணி, ஜெவ்றி, ஜொகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.